malaysiaindru.my
திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம், ஆண்கள் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம்: மத்திய அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு
திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என இந்திய அரசின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கருப்பு பணத்தை ஒ…