malaysiaindru.my
சேவியர்: பிரதமர் சுயநலனுக்காக நாட்டின் எதிர்காலத்தை அழிக்க முற்படக் கூடாது!
மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் தனது சுய அரசியல் நல்வாழ்வுக்காக இந்நாட்டின் எதிர்காலத்தை முற்றாக அழிக்கும் மற்றுமொரு முன்நகர்வை மேற்கொண்டுள்ளார் என்றால், அது மிகையாகாது என்றார் கி…