malaysiaindru.my
உலக சாதனையுடன் இந்த ஆண்டை தொடங்கும் இஸ்ரோ…!
இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவுகனையில் 103 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க தயாராகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி வ…