malaysiaindru.my
டிஜி: குடிநுழைவுத் துறையில் ஊழல் ‘துரோகிகள்’ இருக்கவே செய்கிறார்கள்
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி, அத்துறையில் ஊழலில் ஈடுபடுவோர் இன்னும் உண்டு என்று கூறினார். பணியாளர்கள் அனைவரும் நேர்மையுடன் நடந்துகொள்ள …