malaysiaindru.my
இலங்கை வரும் அகதிகள்…! உதவித் தொகை வழங்க சிறப்பு ஏற்பாடு
தமிழக முகாம்களில் இருந்து, இலங்கைக்கு 40க்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்…