malaysiaindru.my
துருக்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலி
துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கிரிகிஸ்தானின் மானாஸ் விமான நிலையத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 32 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தன…