malaysiaindru.my
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்!
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் சேலம் அருகே தர்ணா போராட்டத்தை இன்று நடத்தினார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் …