malaysiaindru.my
தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் காலத்தை வீணடிக்காமல் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் – அமீர் அலி
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தயக்கம் காட்டுவார்களாயின் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தத் தீர்வையும் பெற்று…