malaysiaindru.my
பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்கு..ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடையா? நடிகர் மயில்சாமி ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் நடிகர் மயில்சாமி ஆவேசமாக பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கணும், அமைதியான முறையி…