malaysiaindru.my
தமிழன் பிச்சைக்கார இனம் அல்ல….போராடுங்கள்! இயக்குனர் கௌதமன்
ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி அவனியாபுரத்தில் நடந்த அறவழிப் போராட்டத்தின் போது பொலிசார் தடியடி நடத்தினர். அப்போது இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்ற…