malaysiaindru.my
மகாதிர்: நான் தவறு செய்து விட்டேன், துணைப் பிரதமர் பதவி கேட்டது மசீச
டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தது என்று முன்னதாக கூறிக்கொண்ட மகாதிர், தான் அவ்வாறு கூறியது தவறு என்றும், மசீசதான் அப்பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்றும் கூறுகிறார். டிஎ…