malaysiaindru.my
துணைப் பிரதமர் பதவி கேட்டது அவரது தனிப்பட்ட கருத்தாம், கூறுகிறார் மசீசவின் லோக்
மசீசவுக்கு இரண்டாவது துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டதை மசீசவின் முன்னாள் துணைத் தலைமைச்செயளாலர் லோக் யுஎன் யோ உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் அவ்வாறு செய்தத…