malaysiaindru.my
பெர்சே வழக்கு தொடுத்ததை அடுத்து விசாரணைக்கு இணங்கியது இசி
பெர்சே சார்பில் தேர்தல் ஆணைய(இசி)த்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்த ஸோ ரந்தவா, வழக்கை மீட்டுக் கொண்டிருக்கிறார். இசி, செகாம்புட்டில் தேர்தல் தொகுதி எல்லைத் திருத்தத்துக…