malaysiaindru.my
சேவியர்: இந்தியச் சமுதாயத்தின் நன்மையைக்கருதி உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கைகொடுப்போம்
இந்தியர்களின் பிரச்சனையைக் காதுகொடுத்துக் கேட்டுத் தீர்க்கத் தாங்கள் தயார் என்று மஇகா சார்பில் அறிவித்திருக்கும் டத்தோ முனியாண்டி, உண்மையாக, நேர்மையாக இச்சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு…