malaysiaindru.my
ஒபாமா போல் அன்பானவன் இல்லை…நான் நெருப்பு: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை
ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி ஏவுகணை பரிசோதனை செய்த காரணத்திற்காக ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார். ஈரான் நாடு சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும…