malaysiaindru.my
பினாங்கில் மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, எல்லா இனங்களும் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இப்போது கூறுகிறார் கு நான்
பினாங்கு மாநில அரசு ஒதுக்கி வைத்திருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது மலாய்க்காரர்கள் ம…