malaysiaindru.my
அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 1363% அதிகரிப்பு, நுருல் இஸ்ஸா அதிர்ச்சி
லெம்பா பந்தாய் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது குறித்து அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வார் கவலை தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட அந்தத்…