malaysiaindru.my
ஒரே சிறைச்சாலையை சேர்ந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்
சிரியா நாட்டில் ஒரே சிறைச்சாலையில் இருந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியுள்ள அந்நாட்டு அரசை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான…