malaysiaindru.my
குவான் எங் தைப்பூசத்தில் பேசியது சினமூட்டும் பேச்சு: மஇகா தலைவர் சாடல்
பினாங்கு தைப்பூசத் திருவிழாவில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆற்றிய உரை உணர்ச்சியைத் தூண்டுவதாக இருந்தது என மஇகா தலைவர் சாடினார். நேற்று பினாங்கு த…