malaysiaindru.my
தடை விதித்த 7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா பிரதமர்: டிரம்புடன் திடீர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு சந்தித்து இரு நாட்டுகளின் உறவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப்பை பல்வேறு நாட்டைச்…