malaysiaindru.my
மகாதிர்: பாஸ் தலைவர்களின் கால்களை முத்தமிட மாட்டேன்
பெர்சத்துவுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாதகால அவகாசம் உறுதியானது என்று அக்கட்சியின் தலைவர் மகாதிர் முகமட் கூறுகிறார். இந்த விவகாரத்தை தீர்க்க நாங்கள் மு…