malaysiaindru.my
நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காது! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அந…