malaysiaindru.my
தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை பதவியேற்பு….பன்னீர் செல்வத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக சட்டமன்ற தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பார் எனகூறப்படுகிறது. ஆளுநரின் இந்த உத்தரவால் பன…