malaysiaindru.my
டாக்டர் சுப்ரா: வட கொரியா சவப் பரிசோதனை விசயத்தில் மலேசிய சட்டத்தை மதிக்க வேண்டும்
சவப் பரிசோதனை செய்வதற்கென மலேசியாவில் சில நடைமுறைகள் இருப்பதை வட கொரியா மதிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார். வட கொரியா …