malaysiaindru.my
உயிரோடு போலீஸ் லாக்கப்புக்குள் சென்ற 243 பேர் பிணமாகினர், அமைச்சரவை என்ன செய்து கொண்டிருக்கிறது, கேட்கிறார் குலா
மலேசியாவில் போலீஸ் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 15 இல், சோ கை சியோக் என்ற லாக்கப் கைதி மரணமடைந்தார். பெரா மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மான்சூர் சம்சுடீன் லாக்க…