malaysiaindru.my
பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம்: டிரம்ப் சபதம்
வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை, வேரோடு அழிக்கப் போவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சபதம் செய்துள்ளார். அமெரிக்க அதிபராக, கடந்த மாதம் பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், பயங்கரவாதிகளிடம் இர…