malaysiaindru.my
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை நடைபெறுகிறது. தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், …