malaysiaindru.my
முன்னாள் சிலாங்கூர் எக்ஸ்கோ மொக்தார் அஹமட் டஹ்லான் காலமானார்
சிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட் டஹ்லான் , 73, இன்று அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மொக்தார், 1999-இலிரு…