malaysiaindru.my
விரைவில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் ஏற்படும்..!
தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நிலவிய வன்முறை சம்பவங்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினை விட தமிழ் மக்கள் அனைவரும் இ…