malaysiaindru.my
நாட்டை விட்டு போ: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்- அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கார்மின் நகரில் உள்ள விமான போக்குவரத்து துறையில் ப…