malaysiaindru.my
ஜி25: பிளவை ஏற்படுத்தும் பாஸ் மசோதா நமக்கு வேண்டாம்
நாடாளுமன்றத்தில் இப்போது விவாதிக்கப்படவிருக்கும் பாஸ் கட்சியின் சட்டம் 355 க்கு திருத்தங்கள் செய்வதற்கான தனிநபர் மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது அல்லது அந்த விவாதத்…