malaysiaindru.my
குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போனது எப்படி? நீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா?
குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நீதியான முறையில் விசாரணைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த்…