malaysiaindru.my
தியன் சுவா சட்ட நடவடிக்கைகள் முடியும் வரையில் எம்பியாக இருப்பார், நாடாளுமன்ற துணைத் தலைவர் கூறுகிறார்
பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியன் சுவா அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமான வழக்கு முடிவடையும் வரையில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பார். ஒரு போலீஸ் அ…