malaysiaindru.my
315 வட கொரியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்: துணைப் பிரதமர் தகவல்
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 2014- இலிருந்து 315 வட கொரியர்கள் மலேசியாவில் வசித்து வருவதாகக் கூறினார். அவர்களில் ஒரு பகுதியினர் மலேசிய சுற்றுலா அமைச்சின் மலேசிய…