malaysiaindru.my
“தேர்தல் வெற்றிவரை ஒதுக்கீடுகளைப் பிடித்துவைத்துக்கொள்வதும் ஊழல்தான்”
அரசாங்க ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு மீதியை வேட்பாளர் வெற்றி பெற்றதும் தருவதாகக் கூறுவதையும் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலாகத்தான் கருதவேண்டும் என்கிறது ஊழல்-தடுப்புக் கண்காணிப…