malaysiaindru.my
குப்பை கிடங்கு விபத்து: பலி எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு
எத்தியோப்பிய நாட்டில் குப்பை கிடங்கு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பிய தலைநகர…