malaysiaindru.my
மீனவர் கொலை விவகாரம்! இந்தியாவிடம் வாங்கிக் கட்டிய இலங்கை!
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட, மீனவர்கள் பிரச்சினை குறித்து, இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றில் தெரிவித்தார். கடலில் …