malaysiaindru.my
படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிறுத்த முயற்சிகளா?!– மறுக்கிறார் ரணில்
இலங்கை பாதுகாப்பு தரப்பினரை நீதிமன்றத்தில் முன்நிறுத்தும் எந்தவித முயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொ…