malaysiaindru.my
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டா? ஜேம்ஸ் கோமி பரபரப்பு தகவல்
அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனாட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவர்தற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். ஆனால…