malaysiaindru.my
எரிபொருள் விலை ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படும்
பெட்ரோல் மற்றும் டீசல் வாராந்திர சில்லறை விலை ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிப கூட்டுறவுகள் அமைச்சர் ஹம்சா ஸைநுடின் கூறினார். இப்புதிய முறை அடுத்த புதன்கிழமையிலிர…