malaysiaindru.my
கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயம்!
கனடாவில் எதிர்வரும் ஆண்டுகளில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தன்னியக்கமாக்கல் முறைமையினாலேயே …