malaysiaindru.my
அரைநிர்வாணத்துடன் மண்டை ஓட்டுடன் தொடரும் கண்ணீர் போராட்டம்
வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை அமைத்தல், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் அரை ந…