malaysiaindru.my
கடந்த மூன்றாண்டுகளில் மலேசியாவில் சொத்துடமையில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா
மலேசியாவில் சொத்துடமையில் அதிகம் முதலீடு செய்துள்ளவர்கள் யாரென்றால் சீன நாட்டு நிறுவனங்கள்தாம். அவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் யுஎஸ்$2.1 பில்லியனை சொத்துகளில் முதல…