malaysiaindru.my
‘விருந்துக்கு வாருங்கள், 1எம்டிபியைக் குறைகூறுவோரின் வாயை அடைக்க நல்ல வாய்ப்பு’- ஜொகாரிக்கு புவா அழைப்பு
டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனியை நிதிதிரட்டும் விருந்து ஒன்றுக்கு அழைத்திருக்கிறார். அங்கு வந்து ஜோகாரி 1எம்டிபி …