malaysiaindru.my
தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி
உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான டைம்ஸ் வெளியிட்டுவருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள…