malaysiaindru.my
பினாங்கு தன்னார்வ காவல் படை மீதான தடை செல்லாது: முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
உள்துறை அமைச்சு, பினாங்கு அரசின் ரேலா படையான பினாங்கு தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்)க்கு விதித்திருந்த தடையை முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உள்துறை அமைச்சின் …