malaysiaindru.my
விவசாயிகளுக்காக மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!!
சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால்…