malaysiaindru.my
நஜிப்: சட்டம் 355 ஐ திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யாது
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவை அரசாங்கம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்யாது என்று பிஎன் உச்சமன்றம் தீர்மானித்துள்ளது. …