malaysiaindru.my
சாலே: மலேசிய பொருளாதாரத்தைக் கீழறுப்பது நாட்டுப்பற்றல்ல
அன்னிய முதலீட்டாளர்களை பயமுறுத்தி விரட்டுவது நாட்டுப்பற்றுள்ள செயல் அல்ல, அது தேசத் துரோகம் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். “சிலர் கூறிக்…