malaysiaindru.my
சட்டம் 355 திருத்தங்கள் மசோதா மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு தள்ளிப்போடப்பட்டது
இன்று நாடாளுமன்றத்தில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியுடின் சட்டம் 355 திருத்தங்கள் மசோதாவுக்கான அவரது ஆதரவு பேச்சை முடித்தவுடன், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இந்த சட்ட திருத்த…